சென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு – ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்

06-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html – இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இந்த மார்ச் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

07.03.2008 & 08.03.2008 இந்த இரண்டு நாட்களும் World Contemporary Films தினமும் மாலை 6.15 மணிக்குத் திரையிடப்படும்.

TRI-CONTINENTAL FILM FESTIVAL மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் மார்ச் 12ம் தேதியன்று Assaulted Dream(Germany, Independent Intervention(USA), Outlawed(USA) ஆகிய திரைப்படங்களும்,

மார்ச் 13-ம் தேதியன்று Lost Children(Germany), City of Guilt(Canada & Philipines), The Women’s Kingdom(China), With or Without Fidel(Cuba) ஆகிய திரைப்படங்களும்,

மார்ச் 14-ம் தேதியன்று Lost Children(Germany), John & Jane(India), Between Midnight & The Rooster’s Crow(Canada and Ecuador) ஆகிய திரைப்படங்களும் தினமும் மாலை 6.15 மணிக்குத் திரையிடப்படும்.

IRANIAN FILM FESTIVAL மார்ச் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் இடம் பெறும் திரைப்படங்கள்..

மார்ச் 24-ம் தேதியன்று Gradually(Slowly) Director : Maziyur Partovi.

மார்ச் 25-ம் தேதியன்று Travellers Director : Behram Bezaei, A Time for Drunker Horses(Director : Behman Ghobadi)

மார்ச் 26-ம் தேதியன்று, The Fifth Reaction (Director : Tehmine Millani), Unrolled Paper (Director : Naser Taqwaei).

மார்ச் 27-ம் தேதியன்று சிறப்புத் திரைப்படமாக அஜீத் நடித்த ‘பில்லா’ தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.

மார்ச் 28-ம் தேதியன்று அமெரிக்க திரைப்படம் ஒன்று திரையிடப்படும்.(பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)

திரைப்படங்கள் தினமும் மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகும்.

இரண்டாவது திரைப்படம் இரவு 8 மணிக்கு திரையிடப்படும்.

இடம் : ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பிலிம் சேம்பர் தியேட்டர்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

ஆர்வமுள்ளவர்கள் வரலாம்..

8 பதில்கள் to “சென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு – ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்”

  1. Anonymous Says:

    ‘பில்லா’ படத்தையெல்லாம் ‘பெஸ்டிவல்’லுன்னு சொன்னா எப்படிங்க உண்மைத்தமிழரே..?

  2. Anonymous Says:

    ‘பில்லா’ படத்தையெல்லாம் ‘பெஸ்டிவல்’லுன்னு சொன்னா எப்படிங்க உண்மைத்தமிழரே..?

  3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    இடையிடையே அவ்வப்போது ஹிட்டாகும் தமிழ்த் திரைப்படங்களை எங்களது உறுப்பினர்களுக்காகத் திரையிடுவது வழக்கம் என்கிறார்கள் அமைப்பினர். இந்த மாதிரி தமிழ்த் திரைப்படங்களுக்கு உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து வரலாமாம்.. இது ஒரு வகை சலுகைதான்..

  4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    இடையிடையே அவ்வப்போது ஹிட்டாகும் தமிழ்த் திரைப்படங்களை எங்களது உறுப்பினர்களுக்காகத் திரையிடுவது வழக்கம் என்கிறார்கள் அமைப்பினர். இந்த மாதிரி தமிழ்த் திரைப்படங்களுக்கு உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து வரலாமாம்.. இது ஒரு வகை சலுகைதான்..

  5. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    நல்ல பதிவிற்கு நன்றி. நானும் இதைப் போன்ற ஒரு அமைப்பில் சேரலாமா எனப் பார்க்கிறேன்; நேரம் ஒத்துழைக்க வேண்டும்.. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது…

  6. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    நல்ல பதிவிற்கு நன்றி. நானும் இதைப் போன்ற ஒரு அமைப்பில் சேரலாமா எனப் பார்க்கிறேன்; நேரம் ஒத்துழைக்க வேண்டும்.. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது…

  7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //ஜ்யோவ்ராம் சுந்தர் said…
    நல்ல பதிவிற்கு நன்றி. நானும் இதைப் போன்ற ஒரு அமைப்பில் சேரலாமா எனப் பார்க்கிறேன்; நேரம் ஒத்துழைக்க வேண்டும்.. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது…//

    சேரலாமா என்ற யோசனையெல்லாம் வேண்டாம் சுந்தர் ஸார்.. வாருங்கள்.. சேருவோம்..

    வெளிநாட்டுத் திரைப்படங்கள் என்பது வேறொரு உலகம். அதையும் நீங்கள் கண்டு உங்கள் பாணியில் எழுதுனீர்களானால் வேறு திரை இலக்கியமும் தமிழ்மண வாசகர்களுக்குக் கிடைக்கும்..

  8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

    //ஜ்யோவ்ராம் சுந்தர் said… நல்ல பதிவிற்கு நன்றி. நானும் இதைப் போன்ற ஒரு அமைப்பில் சேரலாமா எனப் பார்க்கிறேன்; நேரம் ஒத்துழைக்க வேண்டும்.. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது…//சேரலாமா என்ற யோசனையெல்லாம் வேண்டாம் சுந்தர் ஸார்.. வாருங்கள்.. சேருவோம்..வெளிநாட்டுத் திரைப்படங்கள் என்பது வேறொரு உலகம். அதையும் நீங்கள் கண்டு உங்கள் பாணியில் எழுதுனீர்களானால் வேறு திரை இலக்கியமும் தமிழ்மண வாசகர்களுக்குக் கிடைக்கும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி