11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கோலாகலமாக நடந்து முடிந்த ஆகஸ்ட்-5 தமிழ் வலைப்பதிவர் பட்டறையின் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயா டிவியில் வரும் திங்கள்கிழமை(13-08-2007) காலை 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக ‘விழாக்கோலம்’ என்கிற செய்தியின் கீழ் ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்.
பின்குறிப்பு : தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ரிலே செய்யப்படும் நேரம் நாளுக்கு நாள் வித்தியாசப்படும் என்பதால் மிகச் சரியான நேரத்தைச் சொல்ல முடியாமைக்கு வருந்துவதாக நிகழ்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் உதவி : திரு.அண்ணாகண்ணன்