Archive for the ‘பத்ம விருதுகள்’ Category

2009-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

ஜனவரி 25, 2009


25.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பத்மவிபூஷன் விருதைப் பெறுபவர்கள் – 10 நபர்கள்

மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் – மகாராஷ்டிரா

பிரபல சுற்றுச்சூழல் அறிஞர் சுந்தர்லால் பகுகுணா – உத்தர்காண்ட்

மிஷனரிஸ் ஆப் சாரிட்டி சிஸ்டர் நிர்மலா – மேற்கு வங்கம்

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் – கர்நாடகா

டாக்டர் சந்திரபிரகாஷ் வத்ஸவா – மகாராஷ்டிரா

எழுத்தாளர் டி.பி.சட்டோபாத்தியாயா – மேற்கு வங்கம்

பேராசிரியர் ஜஸ்பீர்சிங் பஜாஜ் – பஞ்சாப்

டாக்டர் புருஷோத்தம் லால் – உத்தரப்பிரதேசம்

கோவிந்த்நாராயண் – உத்தரப்பிரதேசம்

தொழிலதிபர் ஏ.எஸ்.கங்குலி – மகாராஷ்டிரா

பத்மபூஷன் விருதைப் பெறுபவர்கள் – 30 நபர்கள்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா – பஞ்சாப்

மின்னணுவியல் நிபுணர் சாம் பிட்ரோடா – டெல்லி

பத்திரிகையாளர் சேகர் குப்தா – டெல்லி

லெப்டினட் சதீஷ் நம்பியார் – டெல்லி

கல்வியாளரும், எழுத்தாளருமான சி.கே.பிரகலாத் – வெளிநாடு வாழ் இந்தியர்

சிற்பி கணபதி ஸ்தபதி – தமிழ்நாடு

நடனக் கலைஞர் தனஞ்செயன் – தமிழ்நாடு

நடனக் கலைஞர் சாந்தா தனஞ்செயன் – தமிழ்நாடு

எழுத்தாளர் ஜெயகாந்தன் – தமிழ்நாடு

விஞ்ஞானி கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி – தமிழ்நாடு

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் – தமிழ்நாடு

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா – ஆந்திரா

பேராசிரியர் ராமன்லால் சி.மேத்தா – குஜராத்

திருமதி சம்ஷத்பேகம் – மகாராஷ்டிரா

எஸ்.கே.மிஸ்ரா – ஹரியானா

பேராசிரியர் ஆலப்பட்டு தரன் மேனன் – கேரளா

திருமதி இஷார்ஜட்ஜ் அலுவாலியா – டெல்லி

குன்வார் நாராயணன் – டெல்லி

பேராசிரியர் மினரு ஹாரா – வெளிநாடு வாழ் இந்தியர்

ராமச்சந்திர குகா – கர்நாடகா

பிரிஜேந்திர குமார் ராவ் – டெல்லி

வைத்திய தேவேந்திர டிரிகுனா – டெல்லி

டாக்டர் காலீத் ஹமீது – வெளிநாடு வாழ் இந்தியர்

இந்தர்ஜித் கவுர் பரத்கவுர் – மேகலாயா

கிரித் சாந்திலால்பரீத் – டெல்லி

டாக்டர் பக்த பி.ராத் – வெளிநாடு வாழ் இந்தியர்

டாக்டர் குர்தீப்சிங் ரண்ட்வாரா – டெல்லி

பேராசிரியர் சர்வாக்யா சிங்கத்தியார் – உத்தரப்பிரதேசம்

பேராசிரியர் தாமஸ் கைலாத் – வெளிநாடு வாழ் இந்தியர்

அனில் மணிபாய்நாயக் – மகாராஷ்டிரா

பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் – 93 நபர்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் – மகாராஷ்டிரா

அக்ஷய் குமார் – மகாராஷ்டிரா

மகேந்திரசிங் தோனி – ஜார்க்கண்ட்

ஹர்பஜன் சிங் – பஞ்சாப்

பங்கஜ் அத்வானி – கர்நாடகா

ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார்-பஞ்சாப்

பாடகர் உதித் நாராயணன் – மகாராஷ்டிரா

நடிகர் விவேக் – தமிழ்நாடு

நடிகர் திலகன் – கேரளா

இசைப் பாடகி அருணா சாய்ராம் – தமிழ்நாடு

எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன் – தமிழ்நாடு

டாக்டர் அமீனாஅஹமத்அகுஜா

தேவயானி சாயமூட்டி

கீதா கவுர்

கோவிந்த்ராம் நிர்மால்கர்

குருமயம் கெளராஸ்கர் சர்மா

ஹஸ்மத் உல்லாகான்

திருமதி ஹெலன்கான்

திருமதி ஹேமிபாவா

பண்டிட் ஹிருத்யநாத் மங்கேஷ்கார்

கே.பி.உதயபானு – கேரளா

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் – ஆந்திரா

பேராசிரியர் கிரண்சேத்

குமார்ஷானு பட்டாச்சார்யா

திருமதி லீலா ஓமச்சரி

மாத்தனூர் சங்கரன்குட்டி மாரர்

நிரஞ்சன் கோஸ்வாமி

பாய் நிர்மல்சிங் கல்ஸா

பெனாஸ் மசானி

பிரகாஷ் என்.துபே

டாக்டர் பிரதாபாத்தியாபால்

ராம்கிஷோர் சிப்பா

திருமதி சோலி மித்ரா

சிக்கந்தர்வேல் சைமிள்ளி

டாக்டர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி – தமிழ்நாடு

சுரேஷ் தத்தா

டபசூல் அலி

கலாமண்டலம் கோபி

கோஷ் தாஸ்திதர்

அமீன் சயானி

அபய் சாஜிலினி

டாக்டர் சங்கரரெட்டி

அலோக் மேத்தா

டாக்டர் பெனான்ஜி கோவிந்தார்யா

டாக்டர் பிரேந்தரநாத் தத்தா

பேராசிரியர் கேஜி நவாங்சாம்டன்

பேராசிரியர் ஜலீஸ்அஹமத்கான் டரீன்

ஜயந்த மகாபத்ர

ஜான் ரால்ஸ்டன் மார்ச்

லலிதாங்கப்லா சைலோ

லஷ்மண் பாபு மனே

மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி

நோர்டன் டிசெரிங்

பஞ்சபாக்சே ஜெயராமன்

பேராசிரியர் ராம்சங்கர் திரிபாதி

பேராசிரியர் ரன்பீர் சந்தர்சோப்தி

ரவீந்திரநாத் ஸ்ரீவத்ஸவா

டாக்டர் ஷாம்ஷுர் ரஹ்மான் பரூக்கி

ஷாஷி தேஷ்பாண்டே

சன்னி வெர்கீ

சுரேஷ்க குண்டுஅமோன்கர்

டாக்டர் உத்பல் கே.பானர்ஜி

டாக்டர் ஏ.கே.குப்தா

டாக்டர் அலம்பூர் சாய்பாபா கவுத்

டாக்டர் அரவிந்த்லால்

டாக்டர் அசோக் கே.வைத்

டாக்டர் அசோக்குமார் குரோவர்

டாக்டர் பல்ஸ்வரூப் சவுபரி

டாக்டர் டி.எஸ்.ரானா

டாக்டர் கோவிந்தன் விஜயராகவன்

டாக்டர் கல்யாண் பானர்ஜி

பி.ஆர்.கிருஷ்ணகுமார் – தமிழ்நாடு

டாக்டர் ஆர்.சிவராமன் – தமிழ்நாடு

ஷேக் காதர் நூர்தின் – தமிழ்நாடு

பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் – தமிழ்நாடு
டாக்டர் யாஷ் குலாடி

கே.அசுங்பா சங்க்டம்

ஷியாமளா பாப்பு

சயீத் இக்பால் ஹஸ்னன்

கோரிபரதி நரஸிம்ம ராஜூ யாதவ்

பிரமோத் டாண்டன்ய

பன்ஸிலால் ரதி

பேகம் பில்கீஸ் லத்தீப்

செரீல் கிருஷ்ணமேனன்

ரெவ்ரண்ட் பாதர் ஜோஸப் ஹெச்.பெரைரா

கே.விஸ்வநாதன்

கீப்பு டிஸெரிங் லீப்ச்சா

பேராசிரியர் ஷியாம் சுந்தர் மஹேஸ்வரி

சுனில் காந்திராய்

சுரேந்தர் மேத்தா

ஆறுமுகம் சக்திவேல் – தமிழ்நாடு

பகவது ரகுராம் ஷெட்டி

ஆர்.கே.கிருஷ்ணகுமார்

பாரத்ரத்னா விருது

பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் திரு.பீம்சென்ஜோஷிக்கு வழங்கப்படுகிறது.

பெயர்களை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவர்கள்

http://funkyysoul.wordpress.com/2009/01/25/padmavibhushanpadmabhushan-and-padmashri-awards-for-the-year-2009

இந்தத் தளத்திற்குச் சென்று படிக்கலாம்.

நன்றி :
http://funkyysoul.wordpress.com