Archive for the ‘உலகத் திரைப்பட விழா’ Category

சென்னையில் பெண்கள் திரைப்பட விழா!!!

மார்ச் 5, 2009

05-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெண்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும் வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.. நானும் போகவில்லை)

16-03-2009 முதல் 19-03-2009 வரையிலும் இஸ்ரேல் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்

16-03-09 – மாலை 6.30 மணிக்கு Turn Left At The End Of The World(2004)


17-03-09 – மாலை 6.30 மணிக்கு Someone To Run With(2006)


18-03-09 – மாலை 6.15 மணிக்கு Aviva My Love(2006)


இரவு 8 மணிக்கு Big Eyes(1974)

19-03-09 – மாலை 6.30 மணிக்கு Colombian Love (2004)


இரவு 7.45 மணிக்கு Band’s Visit (2007)


இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.

21-03-09 அன்று இந்தோ-ஸ்லோவக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் MUSIC CONCERT நிகழ்ச்சி மியூஸிக் அகாடமி அரங்கில் நடைபெறவுள்ளது.

23.03.2009 முதல் 26-03-2009 வரையிலும் ஸ்பானிஷ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்

23.03.09 – மாலை 6.15 மணிக்கு 13 Roses (2007)


24-03-09 – மாலை 6.30 மணிக்கு Fermat’s Room (2007)


25.03.09 – மாலை 6.30 மணிக்கு Suso’s Tower (2007)


26.03.09 – மாலை 6.30 மணிக்கு The Oxford Murders (2008)


இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.


27-03-09 அன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்க நடிகர் PAUL NEWMAN நடித்த அமெரிக்க திரைப்படம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திரையிடப்படும்.

விருப்பமுள்ள திரை ஆர்வலர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து திரைப்படங்களைக் கண்டுணர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்..