Archive for மே, 2009

முடிவுக்கு வந்ததா தமிழீழ கனவு..!?

மே 19, 2009

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முடிந்ததா 35 ஆண்டு கால சகாப்தம்..!?


புத்த பகவானே.. உன் பெயரைச் சொல்லித்தான் இந்தப் படுகொலைகள்..! வணங்குகிறேன் உன்னை..!

சிங்கள மக்களே..! தமிழீழ கோரிக்கையை வேரோடு அழித்துவிட்டேன்..! இனி போர்க்கொடி உயர்த்த நாதியில்லை..! அடுத்த தேர்தலிலும் நானே ஜனாதிபதி..!

வெல்டன் பாய்.. இப்பத்தான் மகிந்த ராகபக்சே போன் பண்ணி ‘செஞ்ச உதவிக்கு நன்றி’ன்னு சொன்னார்.. அவர் கொடுத்துவி்ட்ட
பூங்கொத்துதான் இது..!

ஐயையோ மேடம்..! என்ன இது.. நீங்க சொன்னீங்க.. நான் செஞ்சேன். அவ்வளவுதான்.. உண்மையா இந்தப் பூங்கொத்து உங்களுக்குத்தான்.. பிடிங்க..!

சிங்களவனுக்கு கொண்டாட்டங்கள்..!

மீண்டும் பறக்குது சிங்களக் கொடி..!

கோலாகலங்கள்..!

வீதியெங்கும் விழாக்கள்..!

இனி இந்த தமிழ் மக்களின் கதி..?