Archive for மே, 2008

ICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்

மே 28, 2008

29-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html – இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில், ஜூன் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
02.06.2008 – திங்கள்கிழமை முதல் 05.06.2008-வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களும் Brazilian Film Festival நடைபெறப் போகிறது.
பிரேசில் திரைப்படங்களின் பட்டியல்

02.06.08 – 6.15 pm – Bossa Nova

02.06.08 – 8.00 pm – Latitude Zero

03.06.08 – 6.15 pm – Abril Despedacado

03.06.08- 8.00 pm – Normais os

04.06.08 – 6.15 pm – Invasor O
04.06.08 – 8.00 pm – Memoras Postumas

05-06-08 – 6.15 pm – Guerrade Cannods

இத்திரைப்படங்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திரையிடப்படும்.

09.06.08 திங்கள்கிழமை முதல் 11.06.08 புதன்கிழமைவரை ஸ்லோவாக்(Slovak) நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஸ்லோவாக் திரைப்படங்களின் பட்டியல்

09.06.08 – 6.15 PM – RED WINE
10.06.08 – 6.15 PM – COPPER TOWER
10.06.08 – 8.00 PM – BUILD A HOUSE, PLANT A TREE
11.06.08 – 6.15 PM – NIGHT REIDERS
11.06.08 – 8.00 PM – SOUTHERN MAIL


மறைந்த அமெரிக்க நடிகர் சார்ல்டன் ஹீஸ்டர்(Charlton Heston) நினைவாக அவர் நடித்த சில திரைப்படங்கள் 16.06.08 திங்கள்கிழமை முதல் 20.06.08 வெள்ளிக்கிழமைவரை திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

16.06.08 – 6.30 PM – AIRPORT(1974)

17.06.08 – 6.30 PM – BENHUR (1959)
18.06.08 – 6.30 PM – THE TEN COMMANDMENTS(1956)
19.06.08 – 6.30 PM – THE GREATEST SHOW ON EARTH(1952)
20.06.08 – 6.30 PM – THE AGONY AND THE ECSTASY
23.06.08 திங்கள்கிழமை முதல் 26-06-08 வியாழக்கிழமைவரையிலும் கியூபா நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
கியூபா திரைப்படங்களின் பட்டியல்
23.06.08 – 6.30 PM – SPLATT OR TO BE AFRAID OF LIFE
24.06.08 – 6.30 PM – PORTRAIT OF TERESA
25.06.08 – 6.30 PM – PAGES FROM MAURICIO’S DIARY
26.06.08 – 6.30 PM – BENNY

இந்த கியூபா திரைப்படங்கள் மட்டும் சென்னை கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras Auditorium-த்தில் திரையிடப்படும்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.
அதில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம்..
இந்த அமைப்பினர், வருடாவருடம் ஏப்ரல் மாத முதல் தேதியிலிருந்து தங்களது உறுப்பினர்களின் கார்டை புதுப்பிப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்போதே இணைந்து கொள்வதும், புதுப்பித்துக் கொள்வதும் நல்லது.
இல்லையெனில் நீங்கள் வேறு எந்த மாதத்திலாவது சேர்ந்திருந்தாலும் மறுபடியும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக மீண்டும் கட்டணம் செலுத்த நேரிடும்.(அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நீங்கள் உறுப்பினராகச் சேரும்பட்சத்தில், தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆண்டு கட்டணமான 500 ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.)
ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.